அமெரிக்காவில் உள்ள லூசியானா பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி. படித்து வந்த 2 இந்தியர்கள் அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.