பஞ்சாபில், மினி பேருந்து ஓட்டுநர் அவசரப்பட்டு ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள்.