பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமருக்கு அரசியல் தெரியாது பாவம். அரசியல் தெரிந்தவர்கள் இதுபோன்ற கருத்துகளைக் கூற மாட்டார்கள் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.