புதுடெல்லியில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி கொட்டி வருவதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 சர்வதேச விமானங்கள் உள்பட 32 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.