பஞ்சாபில் மோகா மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மினி பேருந்தின் மீது பயணிகள் ரயில் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 8 குழந்தைகள் உட்பட 17 பேர் நிகழ்விடத்திலேயே இறந்தனர்.