பஞ்சாபில் சுர்சக் கிராமத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறிய பேருந்து மீது பயணிகள் ரயில் மோதியதில் பேருந்தில் வந்த 8 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.