இமயமலையில் உள்ள பனிமலைகள் கடந்த 50 ஆண்டுகாலமாக படிப்படியாக குறைந்து கொண்டே வருவது, இந்திய துணைக்கண்டத்தில் வசிக்கும் 50 கோடி மக்களின் வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்...