போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இத்தாலி தொழிலதிபர் குட்ரோக்கியை கைது செய்ய உதவும்படி சர்வதேச காவல்துறைக்கு (இன்டர்போல்) மத்தியப் புலனாய்வுக் கழகம் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.