ரஷ்யாவுடன் இணைந்து நமது நாடு தயாரித்துள்ள பிரமோஸ் அதிவேக ஏவுகணையை விமானத்திலிருந்து ஏவுவதற்காக உருவாக்கப்படும் தொழில்நுட்பம் 2009 ஆம் ஆண்டில் முடிவுறும்