ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்கான எல்லா உதவிகளையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.நா. வழங்க உள்ளது