இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு உடன்படிக்கையை உருவாக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் விரைவாகப் பேசி முடிவெடுப்போம் என்று அனில் ககோட்கர் கூறியுள்ளார்.