நமது நாட்டில் கிராமங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் ஜிசாட்-4 செயற்கைக் கோள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்...