1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மோடி மீது வழக்கு : உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை!

போலி என்கவுண்டர் சொராஃபுதீன் ஷேக் மோடி குஜராத் உச்ச நீதிமன்றம்
குஜராத் காவல் துறையால் போலி என்கவுண்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சொரஃபுதீன் ஷேக் வழக்கில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை புதன்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தருண் சேட்டர்ஜி தலைமையிலான நீதிமன்றக் குழு, புதன்கிழமை முதல் வழக்காக மோடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டது.
About Writer
Webdunia