மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகில் பிரம்மபுத்திரா விரைவு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 49 பேர் படுகாயமடைந்தனர்.