அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கெளரவமானது என்பது மட்டுமின்றி, நமது நாட்டின் மின் சக்தித் தேவையை நிறைவு செய்வதற்கான தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்...