வயதான பெற்றோரை பாதுகாக்கத் தவறும் வாரிசுகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை அளிப்பதற்கான சட்டவரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.