போலி என்கவுண்டரில் சோராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாயப்படுத்திப் பேசியதற்கு விளக்கமளிக்குமாறு கோரி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தாக்கீது