அமெரிக்காவுடனான 123அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.