இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டின் வளர்ச்சிக்கான கூறுகள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டிய பல்வேறு விடயங்களுக்கு முரணான அம்சங்கள் அதே ஒப்பந்தத்தில் உள்ளன...