அச்சுறுத்தலுக்கு இலக்காகிவரும் பாரம்பரியம் மிக்க இடங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.