சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்த முயன்றபோது பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.