(எய்ம்ஸ்) இயக்குநர் பதவிக்கான வயது உச்ச வரம்பை 65 ஆக நிர்ணயிக்கும் சட்ட திருத்த மசோதா பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது