வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை பாதுகாக்க முடியாவிட்டால் அவரை குஜராத்திற்கு அனுப்புங்கள் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.