நாடு முழுவதும் உள்ள 600 மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நவீன இரத்த சேமிப்பு வங்கிகளும், அனைத்த மாநில தலைநகரங்களில் மாதிரி இரத்த சேமிப்பு வங்கிகள் அமைக்கப்படும்