கடல் வழியாக கடத்தலில் ஈடுபடும் பயங்கரவாதிகள் கேரளக் கடற்கரைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்று கடற்படையின் தென்னிந்திய தளபதி சுனில் கே டேம்லே கூறியுள்ளார்.