ஐக்கிய நாடுகள் பொது சபையின் அங்கமான சர்வதேச சுற்றுலா அமைப்பின் 17-வது அமர்வில் பங்கேற்பதற்காக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று கொலம்பியா புறப்பட்டுச் செல்கிறார்.