பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் இனிமேல் ரூபாய் 1.75 செலவில் அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேசலாம் என்றுபி.எஸ்.என்.எல் .நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் கூறினார்.