காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் விரைவில் ஜனநாயகம் திரும்பும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.