அவைத் தலைவரை மறைமுகமாகத் தாக்குவதும், அவரின் மீது குற்றச்சாற்றுகளை வீசுவதும் அவைக் கலாச்சாரமாக மாறி வருகிறது