பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த தமது அமைச்சகம் முடிவு செய்ததாகவும், ஆனால் அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அமைச்சர் முரளி தியோரா கூறினார்.