கொல்கத்தாவில் நடந்த லவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரின் விளக்கத்தைக் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.