தோரியத்தைக் கொண்டு நமது அணுத் திட்டத்தின் மூன்றாவது திட்டத்தை எட்டுவதற்கு முன் அதற்கு நம்மிடம் பெரும் அளவிற்கு புளூட்டோனியம் இருப்பு அவசியமாகிறது என்று மத்திய அமைச்சர் பிரத்விராஜ் சவான் கூறினார்.