நந்திகிராமில் நடந்துவரும் வன்முறை விவகாரத்தில் அரசியல் சட்டப்பிரிவு 355 -ஐப் பயன்படுத்தி மேற்கு வங்க அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி வலியுறுத்தினார்.