வாழ்க்கையில் உடல்-ஊனம் ஒரு தடையே இல்லை என்பதை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த காது கேளாத 8 இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளனர்.