ராமர் கோவிலைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உள்பட தொடர்புடைய அதிகார அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது