உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.