தான் பதவியேற்றவுடன் பல விடயங்களை வேகமாகச் செய்ய நினைத்ததாகவும், எதார்த்தத்தில் அது முடியாமல் போய்விட்டதாகவும் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்