தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் நமது எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.