1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 3 ‌தீ‌‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

கா‌ஷ்‌மீ‌ர் மோத‌ல் 3 தீ‌விரவா‌திக‌ள் ராணுவ‌‌ம் சு‌ட்டு‌க் கொ‌ன்றது
கா‌ஷ்‌மீ‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌‌கி‌ல் இ‌ன்று நட‌ந்த மோத‌ல்க‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் 3 பே‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டன‌ர் எ‌ன்று ராணுவ‌த்‌தின‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பாரமு‌ல்லா மாவ‌ட்ட‌ம், சோ‌ப்பூ‌ரி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 2 ‌தீ‌விரவா‌திகளு‌ம், பு‌ல்வாமா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌ல்க‌ளி‌ல் ஒரு ‌தீ‌விரவா‌தியு‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர்.