மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்தனர்