மும்பை துறைமுகத்தில் ரூ.1228 கோடி மதிப்பீட்டில் புதிதாக சரக்கு பெட்டக முனையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.