ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிக்கு தங்குமிடம் கொடுத்த வாசியா சுல்தானா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.