தீபாவளியை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.