53வது ஆசிய-பசிபிக் நாடுகளின் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், எல்லைகள் தாண்டி பேரழிவுகளை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளின் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விடுத்தார்!