நமது நாட்டின் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை பாதிக்கக்கூடிய இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்றும், அந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேசி இறுதி செய்யவேண்டும்...