ஜெசிக்கா லால், பிரியதர்ஷனி மாட்டு கொலை வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி, தான் கையாண்ட வழக்குகளில் போபர்ஸ் பீரங்கி பேர வழக்கே மிகக் கடினமானதாக...