தேசத்தின் முக்கியமான இலக்குகளை நிறைவேற்ற அவசியமான ஒற்றுமையை உருவாக்க இயலுமா என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதென பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.