கே. கருணாகரனை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மொஷினா கித்வாய் பேச்சு நடத்தவுள்ளார்!