பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியை ஆட்சி அழைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.