பீகார் மாநில சட்டப்பேரவை ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஆனந்த் சிங்கிற்கு, சிறுமி ரேஷ்மா கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதா என்பது குறித்து அவரிடம் மத்திய புலனாய்வுத் துறையினர் இன்று விசாரணை செய்தனர்.